#tyereseblanc

MOST RECENT

வேக கட்டுப்பாடு கருவி கிடையாது
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து
ஒருவரின் மீதும் மோதியது கிடையாது,
தலை கவசம் தேவையில்லை
புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஓடமாட்டேன் என ஒரு போதும்
கோளாறு செய்தது இல்லை,
சில சமயம் அது எங்களை சுமந்து செல்லும், கால் வலிக்கும் போது நாங்கள் அதை சுமந்து செல்வோம். “ 90ரில் தெருவுக்கு நூறு ராயல் என்பீல்ட் ”

#அன்புடன்_சைப்

#tyres #tyresechallenge #tyereseblanc #tyrechallange #success #successfully #successfullyrunning #running #runningchallenge #speedcontroler #childhoodhappiness #childhoodmemories #stilliremember #rememberingthesedays #royalenfiled #tamilnaduspeed #runningwithtyres #saifpoems #saifu #saifsh #anbudansaif

Most Popular Instagram Hashtags