[PR] Gain and Get More Likes and Followers on Instagram.

#tamilbeautys

5436 posts

TOP POSTS

MOST RECENT

i proudly 2 be a Tamilan

#Tamilfashion

#Tamiltredional

#tamilyyyyyyyyyyyyyy
#Tamilmirrors

#Tamilblogger
#Tamilmasssss

#Tamilmirracle

#Tamilincrediables

#Tamilgigantic

#Tamillikers

#Tamilboys

#Tamilgirls

#Tamilhandsomes

#Tamilbeautys

#Tamilsmashes

#Tamilaggressives

#Tamiloldest

#Tamilyoungers

#Tamilyoungests

#Tamilrockersrockfam

#Tamilestimateds

#Tamilexistings

#tamilcreativity
#Tamilinnovations

#tamilmirrors

#Tamilbloooooms

#Tamilhavers

#Tamiprouds

#Tamilglobel..........etc * * *தமிழனாய் பிறப்பதற்கு என்ன தவம் செய்தேனோ....... * * * *இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் மிகவும் பழமைவாய்ந்த மொழி தமிழ் மட்டும் தான் *மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன. இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறது. திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந்தியது. ஆனால், அதில் உள்ள சொற்களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். உதாரணம்: ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு‘ ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்‘.... *தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன. கோடிக்கு மேல் குறிப்பிடுவதானால், ஆங்கிலத்தில் பத்து கோடி, நூறு கோடி என்றுதான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி). *வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. (கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம்) ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் எழுத்தை எடுத்து (த வல்லினம், மி மெல்லினம், ழ் இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. *தமிழ், உலகில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அரசு அலுவல் மொழியாக உள்ளது. *உலகம் முழுவதும் ஒலிக்கும் எங்கள் குரல்
தோல்வி என்பது நிஜம் அல்ல நிழல் 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠 "இங்கிலிஷ் பேசுனாலும் தமிழன்டா"

Most Popular Instagram Hashtags