#navaz

507 posts

TOP POSTS

#Samajwadi ParTy 💗
#NagaR MahaSachiv Youth Brigade 💪
#Navaz LaRi 👍

Today's challenge's winner is ..... ...me😉😉😉 @mr_egoless_ ...best of #navaz bhai..

Photo By #emadkhiabanian
Model #navaz 👑

ممنون ميشم پیج مارو به دوستان هم معرفی کنید 👑
Call for job 📞
0901 641 0743
Link ID Telgeram 👇 👇 👇 لینک مستقیم رویه پرفایل

Brother from another mother ... #Navaz #lovelybro ....
#tympass #Instatime
#meeshaaa......

☝गरज_ उठे _गगन# सारा#, समुन्दर 🌊छोड़ें _अपना# किनारा; 🎋हिल जाए #जहान सारा_,

जब ❄गूंजे 🌹*KHWAJA*🌹 का नारा. 🌹#Dhoom #Garib #Navaz

MOST RECENT

3 முறை முழுமையடையாத நவாஸ் ஆட்சி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ்ஷெரீப் 3 முறை பிரதமராக இருந்தும் ஒரு முறை கூட அவர் தனது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை.
பாகிஸ்தானில் பிரபலமான வர்த்தக குடும்பத்தில் 1949ம் ஆண்டில் பிறந்தவர் நவாஸ் ஷெரீப். பஞ்சாப் பல்கலையில் பட்டம் பெற்ற அவர், தனது தந்தையின் ஸ்டீல் கம்பெனியை நடத்தினார். தொடர்ந்து அவர் அரசியலில் ஈடுபட்டார்.நவாஸ் ஷெரீப், ஆளும் பிஎம்எல் - என் கட்சி தலைவராக உள்ளார். அவர் பாகிஸ்தானில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற போதிலும் ஒரு முறை கூட தனது ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்ததில்லை. நிர்பந்தம்:
முதன்முறையாக கடந்த 1990 முதல் 1993 வரை பிரதமராக நவாஸ் பதவி வகித்தார். அப்போது,, அதிபராக இருந்த குலாம் இஷாக் கானுடன் கருத்து வேறுபாடு அதிகரித்தது. இதனால், அதிருப்தியடைந்த அதிபர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 1993 ஏப்ரலில் பார்லிமென்ட்டை கலைத்தார். தொடர்ந்து ஜூலையில், அவர் ராணுவத்தின் நெருக்கடி காரணமாக பதவி விலகினார். அப்போது, நவாஸ் ராணுவத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, அதிபரும் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ராணுவ புரட்சி:
பின்னர் 1997ல் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். 1999ல் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், ஆட்சியை கவிழ்த்து, அதிகாரத்தை கைப்பற்றினார். மேலும், நவாசை சிறையில் அடைத்தார். பின்னர் நவாஸ், சவுதியில் தஞ்சம் அடைந்தார். 2007 வரை அவர் பாகிஸ்தான் திரும்பவில்லை. ஊழல் புகார்:
கடந்த 2013ல் நடந்த பொதுத்தேர்தலில் நவாஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தது. தொடர்ந்து, சுயேட்சை ஆதரவுடன் நவாஸ் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். 3வது ஆட்சி காலத்தில் அவர் பல நெருக்கடியை சந்திக்க நேரிட்டது. ஊழல் புகார் கூறி இம்ரான் பார்லிமென்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150 பள்ளிக்குழந்தைகள் பலியானார்கள். தற்போது அவர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் மீதான ஊழல் புகார் காரணமாக அவரை சுப்ரீம் கோர்ட் தகுதி நீக்கம் செய்துள்ளது. அவர் ஆயுட்காலம் முழுவதும் பதவி வகிக்க தடை விதித்தும், குடும்பத்தினர் மற்றும் உறவினர் மீது வழக்கு பதியவும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு காரணமாக பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. @Dinamalardaily
#Pakistan  #Navaz  #PM  #Resign

Get ready for the first day of your class, daughter!!!
#schoolgirl
#muslimah2017
#navaz

☝गरज_ उठे _गगन# सारा#, समुन्दर 🌊छोड़ें _अपना# किनारा; 🎋हिल जाए #जहान सारा_,

जब ❄गूंजे 🌹*KHWAJA*🌹 का नारा. 🌹#Dhoom #Garib #Navaz

Kapan kita ngejreng A.O lagi kite!!
Hahahaha
@gonjes_mantopane
#navaz

O Kids, don't grow so fast!!! 👧👧
@suryokecu
#kiddos
#happykids
#daughter
#siblingbond
#anakindonesia
#navaz&;nazhal

Most Popular Instagram Hashtags