Instagram post by @lingaraja_official_ 💢💌ҡσσ∂αℓเɳɠα૨αʝα💓💕

👍Welcome to use notes!ஆண்களின் காதலை விட
பெண்களின் காதல்
எப்பவும் அழகோ அழகுதான்.....
நம் கைகோர்த்து நடக்க,
நம் மடிசாய்ந்து உறங்க,
நம் தோள் சாய்ந்து அமர,
நம் நெஞ்சினில் சாய்ந்து கொள்ள,
நம்மோடு மனம் திறந்து பேச,
நம் நெஞ்சினில் இருக்கும் முடியை
இழுத்து விளையாட,
இப்படி கணக்கில்லா ஆசைகள்
இருந்தும்...
நாம் அருகில் இருக்கும் போது
யாதும் அறியாதவளாய் அடக்கமாய்
அமர்ந்து நம்மை இம்சிக்கும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....💑😍#nenjai#thanmaie_chowdary#lovequotes#loveislove#coimbatore#madhurai#tiruchchirappalli#tiruppur_city#malaysia#cutegirls#tamilnadu#friendslikefamily💖#cute#intsaselfie#cuteselfies#indian

3 Comments

Most Popular Instagram Hashtags